Headlines

கொக்கட்டிச்சோலையில் 378 சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது





 

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் திரு கணேச மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான லோகநாதன், கலீல், கண்னண், மகளிர் இணைப்பாளர் திருமதி மீனா ,கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *