எதைச்செய்தாலும் வேற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமது சமுதாயத்துக்குக் கேடு.
மினுவாங்கொடை நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட். -ஊடகப்பிரிவு நாம் எதைச் செய்தாலும் அதனை வேற்றுக் கண்ணோட்டத்தில் எப்போதும் நோக்கும் நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமக்கு தொடர்ச்சியாக பாதிப்புக்கள் நேரிடுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் ருவைதா மதீன் எழுதிய “குடிபெயறும் கனவுகள்”கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக இன்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….
