தேசிய மீலாதுன் நபி விழா யாழ்பாணத்தில். அமைச்சர் றிஷாட் அறிவிப்பு
சுஐப் எம் காசீம். தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்த படும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் த்ரிவித்தார்.இன்று(08/04/2017) யாழ்ப்பாணத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னொரன்ன பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவும் எனவும்…
