நில மீட்பு போராட்டம் ஒரு மாதத்தை கடந்த நிலையிலா கட்சியின் தலைவர் ஒருவருக்கு கண் தெரிகின்றது.
ஜனாதிபதியினால் முசலி பிரதேசத்தில் உள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்பிலும்,பாதிக்கப்பட்ட முசலி பிரதேச மக்களின் காணி அபகரிப்பிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நேற்று வியாழக்கிழமை முசலி பிரதேசச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் வன்னியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்காது ஒரு சாராரினால் தன்னிச்சையாக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்…
