பூகோள மெட்ரிட் நெறிமுறைக்குள் இலங்கையின் உட்பிரவேசம்..
– அமைச்சின் ஊடகப்பிரிவு ஆசிய, மற்றும் அவற்றின் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 நாடுகளை உள்ளடக்கிய G15 பூகோள குழுமத்தின் இலங்கையுடனான நேரடியான முதல் பங்குடமையானது நேற்று (24) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த அமர்வானது 2016ம் ஆண்டில் அல்ஜீரியாவில் நடைபெற்ற G15 மாநாட்டின் பாரம்பரிய மற்றும் பாரம்பரிய கலாசாரத்தின் மீதான அறிவுசார் சொத்து உரிமை அமர்வின் தொடர்ச்சியாகும். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை அதன்…
