இளைஞர்களை முன்னேற்ற நீங்கள் செய்யும் பனி பாராட்டப்பட வேண்டிய ஒன்று
வவுனியா அல் மதார் விளாயாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக விளையாட்டு மற்றும் கல்வி போன்ற விடயத்தில் விசேட கவனம் கொண்டு செயட்படும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் வன்னி மாவட்டத்தில் இயங்கும் இளைஞர் கழகங்களுக்கு “விளையாட்டு உபகரணம் சீருடை மற்றும் பாதணிகள்” வழங்கும் திட்டத்திலேயே வவுனியா…
