Headlines

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா   பிரதேசத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா




இன்று 18.02.2017  காஞ்சிரங்குடா தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா  கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கொளரவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், மூர்த்தி   மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *