Headlines

ஜனாதிபதியால் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி




இன்று 01.02.2017 களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

16406502_1354287477966274_3837240461718663856_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *