Headlines

புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 208B/2 பிரிவுக்குட்பட்ட புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். அல் அக்ஸா வீதி புனரமைப்பதற்கான பிரதி அமைச்சர் தனது அமைச்சின் நிதி 3.00மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதபோன்று நீண்ட காலமாக திருந்தப்படாமல் இருந்த ஹூதாபள்ளிவாயல் புகையிரத கடவை புனரமைப்பதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்டது….

Read More

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு

16.12.2017 நேற்று அமைச்சர் ரிஷாத்   மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற  பொதுமக்கள் சந்திப்பில் கலந்து  கொண்டதுடன்  அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், இணைப்புச் செயலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

மன்னார்: வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம்

-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் பங்களிப்புடன் இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவினால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு வருகைத்தந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளிட்ட அதிதிகள் அழைத்துவரப்படுவதையும்,கலந்து கொண்ட அணியினரையும்,வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக்…

Read More

வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் திறந்து வைப்பு

வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டீ சில்வா தலைமையில் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் றிஷாத் பதியுதீன், போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேயசிங்க, வட மாகாண ஆளுனர் றெஜினோல் குரே, வட மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் ப டெனீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் வீ ஜெயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்…

Read More

புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று அண்மையில்புலிச்சாக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

கல்குடா தொகுதிக்கு 100 மில்லயன் ரூபா செலவில் அபிவிருத்திப்பணிகள் (வீடியோ)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வீடியோ அமீர் அலியினால் அபிவிருத்தி அடையும் கல்குடா:- கல்குடா பிரதேசத்தில் பாரளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீடுகளில் இருந்தும் கிராமிய பொருளாதார அமைச்சிலிருந்தும் மீள் குடியேற்ற அமைச்சிலிருந்தும் பிரதமருடைய பொருளாதார திட்டமிடல் அமைச்சிலிருந்தும் மொத்தமாக 100மில்லியன் ரூபாய்கள் செலவில் கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களினுடைய திறப்பு விழா நிகழ்வுகளில் கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக…

Read More

“மக்களின் நிலைப்பாட்டினை அறிந்து செயற்படுபவர்களாக அரச அதிகாரிகள் மாற வேண்டும்” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அரச அதிகாரிகள், உதவிகளுக்காக தங்களை நாடி வரும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அரச திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், மலர்ந்திருக்கின்ற இந்த சமாதானத்திலே இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்….

Read More

ஏறாவூர் ஹிதாயத் நகரில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

நேற்று முன்தினம் 14.01.2017 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் ஹிதாயத் நகர் யுவதிகளுக்கு தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலியின்  இணைப்பாளர் லத்தீப் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஏறாவூர் பிரதேச செயலக உதவித் செயலாளர் திருமதி நபிஷா , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் (ஜோன் பாஸ்டர் )…

Read More

தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி 5 கோடி 88 இலட்சம் ஒதுக்கீடு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் ஊடாக மேற்படி பாடசாலையில்  ஆராதனை மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான  5கோடி 88 லட்சம் நிதி ஒதுக்கீட்டு கடிதத்தினை நேற்று முன்தினம் 12.01.2017 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக் அவர்களிடம் பிரதி அமைச்சர் கையளித்தார்.

Read More

கொழும்பில் இடம்பெற்ற மீலாதுன் நபி பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

வெல்லம்பிட்டி கொகிலவத்த ஜூம்மா பள்ளியில் இடம்பெற்ற மீலாதுன் நபி பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr.ராஜித சேனாரத்ன கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More