Headlines

பைசால் காசீமுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் – அமீர் அலி

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த கருத்துக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செல்லவுள்ளதாக அக் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

Read More

அடுத்தவர்களுக்கு உதவும்போது மனிதாபிமானத்தை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்!

அடுத்தவர்களுக்கு உதவும்போது  இன, மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி செயற்படுங்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டி “ மஸ்ஜிதுல் குலபாஉர் ராஷிதீன்” புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் இந்த விழாவில் விஷேட அதிதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை பங்கேற்றிருந்தார். கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மாகாணசபை உறுப்பினர்…

Read More