Headlines

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் மாணவ தலைவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு (video)

வருகின்ற 2017ம் ஆண்டு தனது நூற்றாண்டினை கொண்டாட காத்திருக்கும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 2016ம் மற்றும் 2017ம் ஆண்டுக்கான புதிய மாணவ தலைவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வானது தேசியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டும் நிகழ்வாக கோலாகலமாக கல்லூரி மைதானத்தில் திங்கட் கிழமை 10.10.2016 இடம் பெற்றமை மட்டக்களபு மாவட்ட பாடசாலைகளின் வரலாற்றில் எல்லோராலும் பேசப்படும் விடயமாக காணப்படுகின்றது. அத்தோடு ஓவொரு வருடமும் ஒக்டோபர் 10ம் திகதி ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் மானவ தலைவர்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வரலாறு…

Read More

பாடசாலை புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா

அடம்பன் பள்ளிவாசல்பிட்டி மருதோண்டுவான் வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில்(29) கலந்துகொண்ட செய்தி வசந்தம் தொலைகாட்சியில்.

Read More

தும்பு தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கொழும்பில் உயர்மட்டக் கூட்டம்!

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவதிவயல், கடையாமோட்டை, கனமூலை ஆகிய பிரதேசங்களில்…

Read More

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி அபகரிப்பு விவகாரம்

புனித பூமி என்ற போர்­வையில் மாதம்­பையில் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்­லிம்­களின் காணி உறு­தி­களை பரி­சீ­ல­னைக்­காக மாதம்பை பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­கு­மாறு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சம்­பந்­தப்­பட்ட குடும்­பங்­களைக் கோரி­யி­ருக்­கிறார். அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் உத்­த­ர­வுக்கு அமைய இன்று செவ்­வாய்க்­கி­ழமை சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள 24 முஸ்லிம் குடும்­பங்­களின் பூர்­வீக காணி உறு­திகள் மாதம்பை பிர­தேச செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளன என பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் அமைப்பின் தலைவர் எஸ்.எம். கௌஸுல் அமீர் தெரி­வித்தார். மாதம்­பையில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக…

Read More

முஸ்லிம் பிரதேசங்களில் CCTV கமரா பொருத்துவதில் ஆர்வம்

ஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவத்தின் பின்னர் சிசிரீவி கண்காணிப்புக் கேமராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும் ஆர்வம் அதிரித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மிக நுட்பமாக நடக்கும் திருட்டு மற்றும் கொலை நிகழ்வுகளை கண்காணிப்புக் கேமராக்கள் பதிந்து வைத்துக் கொள்ளும் என்பதால் பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் கொலைச் சம்பவத்தில் இரு வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் நடமாடித் திரிவது அவதானிக்கப்பட்டு அதுவே சந்தேக…

Read More