East NewsNewsதிருமலைக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம் 10 years ago01 min பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இன்று திருகோணமலை பொலிஸ் தலையகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை, வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Post navigation Previous: பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ; சாரதிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்Next: ஐ.தே.கவின் ஆண்டு விழாவில், தமிழும் தேசிய கீதம் பாடப்பட்டது Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name Email Website Save my name, email, and website in this browser for the next time I comment.
ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள ad34@hFacMC8 months ago8 months ago 0
VIDEO- “ஜனநாயகத்தை விலை பேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – தலைவர் ரிஷாட்! ad34@hFacMC1 year ago1 year ago 0