Headlines

ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி

ஜப்பான் நாட்டில் பாரிய பூமியதர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மியாகா நகரில் குறித்த பூமியதிர்ச்சியானது ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பூமியதிர்ச்சியானது 6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

Read More

வடக்கு கிழக்கில் உள்ள பாதைகள் அபிவிருத்தி செய்யப்படும்

வடக்கு கிழக்கில் உள்ள 15 கிலோ மீற்றர் தூரமான பாதைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Read More

3.6 இலட்ச கணக்குகளை முடக்கியது டுவிட்டர்

கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட3.6 இலட்ச கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச அளவில்பயங்கரவாதத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் விதி முறைகளை மீறிசெயல்படுவதாக எழுந்த முறைப்பாட்டினையடுத்து கடந்த ஆண்டு முதல் 3.60இலட்ச டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்தமை உறுதிப்பட்டதையடுத்து சென்றபெப்ரவரியில் 1.25 இலட்ச கணக்குகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில்மேலும், 2.35 இலட்சம் டுவிட்டர் கணக்குகள் தற்போதுமுடக்கப்பட்டுள்ளன.மொத்தமாக…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு: ஹிலாரி கிளிண்டன் முன்னணி

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் கோடீசுவரும் தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம்…

Read More

பாதுகாப்பு கருத்தரங்கு 1ஆம் திகதி ஆரம்பம்

பாதுகாப்பு கருத்தரங்கு, எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ‘மென் சக்தி மற்றும் உலக பிரச்சினைகளின் தாக்கம்’ என்ற தொனிபொருளில் இந்த பாதுகாப்பு கருத்தரங்குநடைபெறவுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு பிரதானிகள் இந்த பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள். ஆசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பாதுகாப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படும்.

Read More

இஸ்ரேலுக்கு எதிரான போட்டி – பலஸ்தீன கொடியை ஏந்திய, ஸ்காட்லாந்து ரசிகர்கள்

கிளாஸ்கோ செல்டிக் அணி மற்றும் இஸ்ரேலின் ஹபோயல் பீர் சேவா அணிகளுக்கு இடையேயான காலபந்து போட்டியில் ஃபலஸ்தீன் கொடியை ஏந்தி ஸ்காட்லாந்து கால்பந்து ரசிகர்கள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டி துவங்கும் முன்பு ஃபாலஸ்தீனிய ஆதரவாளர்கள் ஃபலஸ்தீன் கொடியினையும் அந்-நக்பா (பேரழிவு) குறித்த செய்திகள் அடங்கிய நோடீஸ்களையும் விநியோகம் செய்துள்ளனர். நக்பா என்பது 1948 இல் நிகழ்ந்த இஸ்ரேல் உருவாவதற்கு காரணமாகவும் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற…

Read More

வரி வசூலில் அரசாங்கத்திற்கு வெற்றி!

அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் வருமான வரி,காலால் வருமானம் மற்றும் சுங்கத்துறையிடம் இருந்து வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அமைப்புக்கள் மூலம் கடந்த ஏழு மாதங்களில் ரூபா 769.75 பில்லியன்இலாபம் பெறப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபா 625,867 பில்லியன் வருமானம் இந்த மூன்று அமைப்புக்கள் மூலம்கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபான தொழிற்சாலைகள் மூலமும் வருவாய் அதிகரித்து வருவதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க…

Read More

புலிகளினால் அழிக்கப்பட்ட பள்ளிவாசல் 27 வருடங்களின் பின்னர் புணர் நிர்மானம்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – விடுதலை புலிகளினால் அழிக்கப்பட்ட அக்கரைப்பற்று (புட்டம்பை) மஸ்ஐூதுல் ஜலாலீயா 27 வருடங்கலின் பின்னர் புணர் நிர்மானப்பனியில்.. விடுதலை புலிகளினால் முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் 1983 ம் ஆண்டுக்கு பின் வடகிழக்கில் இடம்பெற்றமை மறுக்க முடியாத ஒரு உண்மையாகும் . அதன் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று சாகாம வீதியில் அமைந்து இருந்த புட்டம்ப்பை கிராமம் 1989 ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பாரிய உயிர்…

Read More

உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அமைச்சர் றிஷாத் அவசரக் கடிதம்

-ஊடகப்பிரிவு – கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகளையும், முறைகேடுகளையும், விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கடந்த அரசில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், கடந்த ஒரு வருடமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 2010 ஜனவரி 10 ஆம் திகதி தொடக்கம் 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த ஆணைக்குழு, தனது விசாரணைகளை நடாத்தி வருகின்றது. தற்போதைய…

Read More

சூழ்ச்சிக்காரர்களால் எவரையும் வீழ்த்த முடியாது

-சுஐப் எம்.காசிம் – வடக்கிலே யுத்தத்தினாலும் யுத்தத்தின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் மக்களின் வேதனைகளை போக்குவதற்காகவே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் எந்தவிதமான குறுகிய நோக்கங்களும் கிடையாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (19/08/2016) தெரிவித்தார். முசலிப் பிரதேச வெள்ளிமலை மன்/பதியுதீன் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் திறப்பு விழாவில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, நீண்டகாலமாக அகதிகளாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின்…

Read More