Headlines

புதிய நாட்டுடன் ஒரே பயணம்




நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாமாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள், இன்று வெள்ளிக்கிழமை (19), மாத்தறையில் நடைபெறவவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில், ‘புதிய நாட்டுடன் ஒரே பயணம்’ என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *