Headlines

இராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு




இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டிசில்வாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இந்த பதவி நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ,குறித்த பதவி நீடிப்பு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியில் இருந்துஅமுலாகும் விதமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *