Headlines

கோதபாய நிதி மோசடி விசாரணைப் பிரிவில்!




முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

கோதபாய ராஜபக்ச கடந்த ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணைகள் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் என கோதபாய குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *