Headlines

இத்தாலி, சீனப்பிரஜைகள் மீது குளவித்தாக்குதல்




சீகிரியாவை பார்வையிடுவதற்காக சென்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது குளவி கொட்டியதில், பாதிக்கப்பட்டவர்கள் கிஓஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில், சீனப்பிரஜைகள் 7பேர், இத்தாலிப்பிரஜைகள் இருவர் மற்றும் பிபிலையைச்சேர்ந்த 16பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுச் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *