Headlines

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த செயலணி!

உள்நாட்டில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வரும் மக்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்துவதற்காக விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கு  அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு  அரசியல் உரிமைகளுடன் அவர்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

Read More

வற் வரி தொடர்பில் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நியமனம்!

வற் வரி தொடர்பில் பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேலும் 1100 அரச அதிகாரிகள் வேலைக்கு நியமிக்கப்படவுள்ளனர் என  அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக தெரிவித்தனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் சில பிரதேசங்களில் அநீதியான முறையில் விலை  அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றினை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் எவற்றுக்கும் வற் வரி விதிக்கப்படவில்லை. அவ்வகையில் வற்  வரி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த…

Read More

சாலாவ வெடிப்பு சம்பவத்தில் 1800 வீடுகள் சேதம்

அண்மையில் இடம்பெற்ற சாவாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால் சுமார் 1800 வீடுகள் சேதமடைந்திருப்பதாக மதிப்பீட்டு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் முற்றாக வீடுகள் அழிவடைந்த 401 குடும்பங்களுக்கு 50,000ரூபாய்அடிப்படையில் மாதாந்த வாடகை வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 150குடும்பங்களுக்கு குறித்த நிவாரண பணம் வழங்கப்படவுள்ளது. மேலும், 850 வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000ரூபாய் மாதாந்த வாடகை வழங்கதீர்மானித்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக வழங்குவதற்கு அமைச்சரவையின்அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

பாலித தெவரப்பெருமவுடன் செல்பி எடுத்த பாலித ரங்கே பண்டார

களுத்துறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அங்கு அவருடன் செல்பி எடுத்துகொண்டார். மத்துகம, மீகஹாதென்ன கனிஷ்ட வித்தியாலயத்துக்குள் பெற்றோர் சிலருடன், அத்துமீறி நுழைந்து 10 மாணவர்களை பாடசாலையில் இணைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக, அவர், செவ்வாய்க்கிழமை மாலை சென்றிருந்த போது, கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பாலித, சரணடைவதற்குச்…

Read More

பிஸ்டோரியஸுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை

தனது காதலி ரீவா ஸ்டீன்­கெம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னாளி ஒலிம்பிக் தட­கள வீரர் ஆஸ்கார் பிஸ்­டோ­ரி­ய­ஸுக்கு தென் ஆபி­ரிக்கா மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் 6 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்­துள்­ளது. தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்னர் தனது குடும்­பத்­தி­னரை ஆரத்­த­ழு­விய 29 வய­தான பிஸ்­டோ­ரியஸ் பின்னர் சிறைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு முன்னர் சமூக அக்­க­றைகள், பாதிக்­கப்­பட்ட ஸ்டீன் கேம்ப் குடும்­பத்­தி­ன ரின் மன உளைச்சல், பெருகி வரும் கொலைக் குற்­றங்கள், மற்றும் கொலைக் ­குற்­ற­வா­ளி­க­ளுக்­கான…

Read More

4000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மின்சார சபையுடன் இணைந்த மற்றும் மனித வலு குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதி முதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்…

Read More

ஜம்­இய்­யத்துல் உலமா, வன்­மை­யாகக் கண்­டிக்கிறது..!

மதீ­னாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள மஸ்­ஜிதுந் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ரமழான் மாதத்தின்  இறுதி நாளில் முஸ்­லிம்­களின் புனித இட­மான முஸ்­ஜிதுல் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு முன்பு அப்­பாவி மக்­களை இலக்­கு­வைத்து தீவி­ர­வா­திகள் மேற்­கொண்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலில் 5…

Read More

ஆரையம்பதியில் சிறுத்தையின் உடலம்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள பெரிய சந்தைக்கு முன்பாக புதன்கிழமை (06) இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. இந்தச் சிறுத்தை எங்கிருந்து வந்தது என்பதுடன்,  எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வனவளத் திணைக்களத்திடம் இந்தச் சிறுத்தையின் உடலத்தை பொலிஸார் ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உணவு தேடி இந்தச் சிறுத்தை நகருக்குள் வந்திருக்கலாம் எனவும்…

Read More

பேலியகொடையில் ஆர்ப்பாட்டம்

களனி – பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More