Headlines

காலி மாவட்ட செயலாளர் நியமனம்




ஜனாதிபதியின் மேலதிக செயலாளரான எஸ்.டி.கொடிகார, காலி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமன கடிதத்தையும் பெற்றுகொண்டுள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு பிறகு காலி மாவட்ட செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *