Headlines

பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் ஜனாதிபதி – சந்திப்பு!

இலங்கையின் இலவச சுகாதார சேவை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக பங்களாதேஷின் சுகாதார அமைச்சர் மொஹமட் நசீம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் நேற்று முன்தினம் (03) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

சிலாபத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுக நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்டம் சிலாபம் கிளை ஏற்பாட்டில் திருக் குர்ஆன் சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலான அறிமுக நிகழ்ச்சி இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் 15/05/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 வரை சிலாபம் சுதசுன வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மற்றுமத சகோதரர்களை எதிர்பார்த்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரினதும் பரிபூரண ஒத்துழைப்பை எதிர்பாக்கிறார்கள்.

Read More

சுற்றுலாத்துறைக்கான சர்வதேச மாநாடு!

ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 11 முதல் 14 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘அபிவிருத்தி, சாமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சுற்றுலாத்துறை ஓர் ஊக்கியாக’ என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சும் அதன் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் ஒழுங்குகளை மேற்கொண்டு…

Read More

கட்டுநாயக்கா விமான நிலையத்தில், பெண்களுக்கு என தனி தொழுகையறை

– Ash-Sheikh TM Mufaris Rashadi – அல் ஹம்துலில்லாஹ் ஸ்ரீலங்கா கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான தொழுகை அறை ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் அமைக்கப்பட்டுள்ளதை. சந்தோசமாக தெரிவித்துக் கொள்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த நற்செய்தியை நண்பர்களுக்கும் பகிரவும்.

Read More

பிரதமர் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமானார். இன்று (5) காலை 7.25 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 302 என்ற விமானத்தில் சிங்கப்பூர் பயணமானதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

மொரட்டுவ பல்கலை தீ விபத்துக்கான காரணம்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடமொன்றில் ஏற்பட்ட இராசாயன கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (4) பெய்த கடும் மழை காரணமாக மின்னல் தாக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என சந்தேககிக்கப்பட்ட போதும் இராசாயன கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொரட்டுவ கட்டுபெத்தவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு சொந்தமான கட்டடமொன்றின் இரண்டாம் மாடியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. மொரட்டுவ மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸ…

Read More

பாலித மற்றும் பிரசன்ன இடைநிறுத்தம்

செவ்வாய்க்கிழமை(03) பாராளுமன்றில் ஏற்பட்ட கலகலப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு ஒரு கிழமைக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.fn

Read More

கெஹலியவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read More

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்

பத்து அர­சியல் கட்­சிகள் மற்றும் அமைப்­புக்கள் ஒன்றி­ணைந்து ஜன­நா­யக தமிழ்த் தேசிய முன்­னணி என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன. தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வென்றெ­டுக்க இந்த அமைப்­பினை உரு­வாக்­கி­யுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர். இதில் ஆனந்தசங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலை கூட்­டணி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி., பிர­பா­ க­ணே­சனை ஸ்தாபகத் தலை­வ­ரா­கவும் ந.கும­ர­கு­ரு­ப­ரனை தலை­வ­ரா­கவும் கொண்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், ப.உத­ய­ரா­சாவை தலை­வ­ராகக் கொண்ட சிறி­ரெலோ, இரா.பிர­பா­க­ரனை தலை­மை­யாகக் கொண்ட ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி, ஈழ…

Read More

பாராளுமன்ற கௌரவத்தை காப்பது சகல எம்.பி.க்களினதும் பொறுப்பாகும்

மேன்­மைப்­பொ­ருந்­திய பாரா­ளு­மன்­றத்தின் கௌர­வத்­தையும் பாரா­ளுமன்ற உறுப்­பி­ன­ருக்­கு­ரிய கௌர­வத்­தையும் பாது­காக்க வேண்­டி­யது பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் பொறுப்­பாகும் என ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன தெரி­வித்தார். ஒரு முழு­மை­யான மனி­த­னிடம் இருக்க வேண்­டிய மிக முக்­கி­ய­மான பண்பு ஒழுக்­கமும் முதிர்ச்­சி­யு­மாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நேற்றுக் காலை ஹொரணை ரோயல் கல்­லூ­ரியின் புதிய கேட்போர் கூடத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் மேன்­மை­பொ­ருந்­திய பாரா­ளு­மன்­றத்­திற்கு…

Read More

போக்­கு­வ­ரத்து பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் நாலரை மணி நேரம் சி.ஐ.டி. சிறப்பு விசா­ரணை

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பான விவ­கா­ரத்தில் நேற்று (4) போக்குவரத்து மற்றும் வீதிப் பாது­காப்புத் துறைக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம­ர­சிறி சேனா­ரத்ன குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசேட விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டார். அவ­ரிடம் நான்­க­ரை­ ம­ணி­நேரம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் விக்கி­ர­ம­சே­கர தலை­மை­யி­லான குழு­வினர் சிறப்பு விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்து வாக்குமூலம் ஒன்­றினை பதிவுசெய்­து­கொண்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார். பிரதிப்…

Read More

”இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்”

இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் அனைத்து உணவு வகை­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அகில இலங்கை உண­வக உரி­மை­யா­ளர்­கள் சங்­கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­திய புதிய வரி கார­ண­மாக இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களால் தயா­ரிக்­கப்­படும் அனைத்து வகை உணவு வகை­களின் விலை­களும் 10 ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

Read More