Headlines

உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ள இலங்கை

– ரொபட் அன்டனி – ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம்  13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரி்ல்  அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால்  அரசாங்கம் உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ளது. குறிப்பாக  32 ஆவது கூட்டத் தொடரில்   இலங்கையின் உள்ளக…

Read More

2018 இல் மின்சார பற்றாக்குறை

இலங்கையில் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read More

யார் இந்த பூஜித ஜயசுந்தர?

– காமிலா பேகம் – இந்நாட்டின் 34வது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர அவர்கள் , அரசியல் அமைப்பு சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இன்று நியமிக்கப்பட்டார். புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித சேனாதி பண்டார ஜயசுந்தர அவர்கள்,1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15திகதி குருநாகலை அத்துகல்புரவில் பிறந்தார்.கண்டி தர்மராஜ கல்லூரியில் கல்வி கற்ற இவர்,ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் விசேட பட்டம் பெற்றவராவார் .பயிற்சி பெறும் உதவி…

Read More

வற்வரி தொடர்பில் பிரதமர் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை

வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

Read More

உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இலங்கையில்.!

உலகளாவிய ரீதியில் நடைபெறும் 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சர்வதேச வர்த்தக மையம் என்பன இணைந்து “வெற்றிக்கான வர்த்தகம் : இணைப்பு, போட்டி, மாற்றம்” என்ற தலைப்பின் கீழ் இம் மாநாட்டினை நடத்த உத்தேசித்துள்ளனர். சர்வதேச வர்த்தகம் தொடர்பில் இந்நாட்டில் காணப்படும் திறந்த தன்மையினையும்…

Read More

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெய்ட்ரீ தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 4அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்ட குறித்த சிறுத்தை புலி வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறுத்தை புலியை நல்லதண்ணி வன ஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

கண­வனை கோட­ரி­யினால் பதம் பார்த்த பெண்.!

வவு­னியா – புபு­து­கம பிர­தே­சத்தில் கோட­ரி­யினால் வெட்டி கண­வனை படு­கொலை செய்த மனைவி வவு­னியா பொலிஸில் சர­ண­டைந்­துள்ளார். 43 வய­தான எஸ்.எஸ்.திசா­நா­யக்க என்ற நபரே நேற்று அதி­காலை கோட­ரியால் வெட்­டிக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். தினமும் வீட்­டிற்கு மது­போ­தையில் வந்து மனை­வி­யுடன் சண்­டை­யி­டு­வ­தா­கவும், சம்­பவ தினமும் இவ்­வாறு மது போதையில் சண்­டை­யி­டும்­போதே இந்த அனர்த்தம் நடந்­தி­ருக்­கலாம் எனவும் பிர­தே­ச­வா­சிகள் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வவனியா பொலிஸார் மனைவியை கைது செய்துள்ளனர்.

Read More

ஏசியன் ஜிப்சம் மோல்டிங் நிறுவனம் வவுனியாவில் அங்குரார்ப்பணம்

தனிமனிதன் ஒருவரின் கடின உழைப்பால் உருவாகியுள்ள பெரு நிறுவனமே ஏசியன் ஜிப்சம் மோல்டிங் பிரைவட் லிமிடட். வவுனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சூர் ஆப்தீன் (மஹ்சூம் ஹாஜியார்), இந்த தொழில் நிறுவனத்தை வவுனியா, நான்காம் கட்டை. ஹிஜ்ரா புறத்தில் அமைத்துள்ளார். வவுனியாவின் வரலாற்றில் இவ்வாறான ஒரு முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகின்றது. இந்த நிறுவனத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் எம்பிக்களான கலந்தர் மஸ்தான், நவவி, மஹ்ரூப் மற்றும் கலாநிதி அனீஸ், செட்டிக்குள…

Read More