Headlines

விரைவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்




இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *