Headlines

அமைச்சர் தயாசிறி கிளிநொச்சி பயணம்




நல்லாட்சி அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி நேற்றைய தினம்  பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விளையாட்டு மைதனத்தினை அவர் பார்வையட்ட பின்னர்  தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினையும்  மேற்கொண்டார். எதிர்வரும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் இம்முறை கிளிநொச்சியில் இடம்பெற உள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *