Headlines

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிய மருந்து கண்டுபிடிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

ஐ.நா.வின் 70 ஆண்டு தினம் இன்று

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன இன்று கொண்டாடப்படவுள்ளன. இதன் காரணமாக கொழும்பில் விசேட நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது. அத்துடன்…

Read More

நவம்­பரில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்தல்

எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்டு.மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் மாவட்ட உத­விப்­ப­ணிப்­பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இதில் மண்­முனை வடக்கு, ஏறா­வூர்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு, கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர்…

Read More

இஸ்லாமாபாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு, இலங்கையிலிருந்து 30 மாணவர்கள் தெரிவு

இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின், முயற்சியின் பிரதிபலனாக இம்முறை இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு நாடெங்கிலும் இருந்து கீழ்காணும் 30 ஷரீஆத் துறை மாணவர்கள் புலமைப்பரிசிலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 01. பதுர்தீன் முஹம்மத் பய்ரூஸ்-கதுருவல 16. நிஸார்தீன் முஹம்மத் இர்பான் 02.. முஹம்மத் முனாஸ் முஆத்-மாவனெல்ல 17. அமீர் முஹம்மத் அய்யாஷ் 03. ஸபீன் முஹம்மத் பஸ்மில் 18. அப்துல் குத்தூஸ் இர்பான்-குரின்ஜாகேனி 04. ஸரீப் முஹம்மத்…

Read More