Headlines

வெள்ளைவேன் தான் வந்தது:வெலே சுதா வாக்குமூலம்

துமிந்த சில்வா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் அவரின் கீழ் பணியாற்றினேன். அச்சந்தர்ப்பத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னிடம் 20 இலட்சம் ரூபாவை கேட்டார். அந்த பணத்தை கொடுத்தேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதன் பின்னர் என்னுடைய வீட்டுக்கு வெள்ளைவேனும் பொலிஸமே எந்தநேரமும் வந்தது என்று வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்குமூலமளித்தார். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே…

Read More

ஜனா­தி­பதி மைத்­திரி – பிர­தமர் ரணில் இணைந்த ஆட்சியே வேண்டும்

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மதிக்­காது அதனை தூக்­கி­யெ­றிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யில்­லை­யெனத் தெரி­வித்த சிறுவர் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும், கொழும்பு மாவட்­ட ஐ.தே.முன்­ன­ணி வேட்­பா­ள­ரு­மான ரோஸி சேனா நாயக்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணைந்த ஆட்­சியே சிறப்­பான புரிந்­து­ணர்வு ஆட்­சி­யென்றும் தெரி­வித்தார். கொழும்பில் ஐ.தே.கட்­சியின் தேர்தல் பிர­சார அலு­வ­ல­கத்தில் நேற்றுமுன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும்…

Read More

மரணித்த சிசுவை எலிகள் கடித்தன : யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்­தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று  யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, உடுவில் பகு­தியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மூச்­சுத்­தி­ணறி இறந்­துள்­ளது. குழந்­தையின் உடலை பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் சடலம் வைக்­கப்­பட்டு இருந்த நிலையில் எலிகள் குழந்­தையின் முகத்தை கடித்து குத­றி­யுள்­ளன. இந்­நி­லையில்…

Read More

பொதுபல சேனா, ராவண பலய அமைப்புகள் தற்போது இல்லை – ராஜித

பொது பல சேனா, ராவண பலய ஆகிய அமைப்புகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது செயற்பட்டதெனவும் தற்போது அவற்றில் ஒன்றேனும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பினாலேயே ஏனைய அமைப்புகளுக்கும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, தற்போது ராஜபக்சர்கள் அதிகாரத்தில் இல்லை என்பதனால் அவ் அமைப்புகளும் நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம்…

Read More

பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் பிரித்த சம்பிக்க எந்த அணியில் இருக்கின்றார்? – அஸ்வர் கேள்வி

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வர் ஊடக மாநாடு பம்பலப்பிட்டி ரணில் விக்கிரமசிங்க அமைச்சா் றிசாத், ஹக்கீம் அணியில் அமைச்சரவையில் இருக்கின்ற பாட்டலி சம்பிக்க அவா்கள் முஸ்லீம்களுக்கு எதிராக எழுதிய சிங்கள 7 புத்தகங்களை இங்கு பாருங்கள் – இலங்கையில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிளும் அகதியா இஸ்லாம் பாடாசலை என்றபோா்வையில் முஸ்லீம் இளைஞா்களை அல் ஜிகாத் அல் கையிதாவுக்கு பயிற்சி அளிக்கப்படுகி்ன்றதாம். இது சிறுவயதிலேயே இதனை எற்படுத்துகின்றோம். என்ற சிங்கள அல் கயிதா…

Read More

வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் – சந்திரிக்கா பகிரங்க அறிவிப்பு

ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டார். எம்பிலிபிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய…

Read More

ssp மஜீத் திறந்த மடல்!

பிறந்து வளர்ந்த மண்ணில் நிற்கிறேன் SSP Majeed 2015 பொதுத் தேர்தல் – திகாமடுல்ல மாவட்டம் வாக்காளப் பெரு மக்களுக்கான திறந்த மடல்! சில உண்மைகள்! நான் செல்லுவது எல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை. சாட்சிக் கூட்டில் சாட்சியம், கூறுகின்றேன். நீதிபதிகள் நீங்கள், தீர்ப்பு எழுதுங்கள்! யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா! யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா! எழில் மிகு அறுகம் குடாவும், வனப்பு மிகு மணல் மேடும், கடல் சூழ்ந்து அலை…

Read More

இந்த தேர்தல் மேடையினை நாம் சமூகத்தின் விமோசனத்திற்கும் விடிவுக்குமாகவே பயன்படுத்துகி்ன்றோம்

  – இர்ஷாத் றஹ்மத்துல்லா – புத்தளத்து மக்களை அடக்கு முறை அரசியலுக்குள் வைத்து செயற்படும் கலாசாரத்துக்கு முடிவுகட்டி ஜனநாயகமாகவும்,சுதந்திரமாகவும் செயற்படும் பாதைக்குள் பிரவேசிக்க அனைவரும் ஜக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் எமது வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதன் மூலம் இந்த அடிமைச் சங்கிலியினை உடைத்தெறிய முடியும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதயுதீன் சுயேட்சை அணியாக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறுகள் இல்லை என்பதாலும்,சுயேட்சை அணியில்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம்

–  அப்துல் அஸீஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதிக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம், இன்று வியாழக்கிழமை மாலை 5.00மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் 7ஆம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் எம்.எ.கலீல்லூர் ரஹுமானின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இப்பிரச்சாரக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி , கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட்…

Read More

3 முஸ்லீம் பிரநிதித்துவத்துக்காக பிரச்சாரம்

– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பு புளுமென்டால், ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள முஸ்லீம்கள் சிங்களவா்கள் இணைந்து கொழும்பில் தோ்தல் கேட்கும் 3 முஸ்லீம் வேட்பாளா்களான மரிக்காா், பெரோசா முசம்மில் , முஜிபு ரஹ்மான் (3)வருக்கும் ஓரே மேடையில் 3 முஸ்லீம் பிரநிதித்துவத்துக்காக பிரச்சாரம் மேடை அமைத்து பிர்சாராம் செய்தனா். கொழும்பு மேல் மாகாணசபை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணா் அர்சத் நிசாம், மற்றும் கொழும்பு மாநகர சபையில் உள்ள முஸ்லீம் உறுப்பிணா்களும் இணைந்து இவ் 3 வருக்கும் பிரச்சாரம்…

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ். வரைபடத்தில் இலங்கை இருப்பது பற்றி சிங்கள ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதில்.

ஐ.எஸ். போன்ற மைப்பின் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் யாராவது சம்பந்தப்படுவதாக தெரியவந்தால் அவர்களுக்கு உயர்ந்த பட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார். ஐ.எஸ். களின் 2020 வரைபடத்தில் இலங்கையும் உட்பட்டுள்ளமை குறித்து சிங்கள ஊடகமொன்று அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். பயங்கரவாத அமைப்புக்களுக்கு இளைஞர்களை இழுத்துக் கொள்வது இலகுவானது. எல்.ரி.ரி.ஈ. அமைப்பானாலும், ஐ.எஸ்.போன்ற பயங்கரவாத அமைப்பானாலும் இவ்வாறே…

Read More

UPFA யில் இருந்து நான் ஏன் விலகினேன்?

மாத்தறை வாழ் மக்களுக்கு எந்தவித சேவையும் செய்ய முடியவில்லை என நான் மன விரக்தி யுடன் இருந்தேன். இதனாலேயே ஐ.ம.சு. முன்னணியில் இருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் விலகினேன். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் அமைச்சரும், விளையாட்டு வீரருமான சனத் ஜயசூரிய கூறினார். நேற்று முன்தினம் (11) மாத்தறை – பம்புரணையிலுள்ள ஐ.தே.முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊழல் மோசடிகளற்றவர்களையே இம்முறை பாராளுமன்றத்திற்கு…

Read More