Dr.ஜாகிர் நாயக் சொற்பொழிவில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்!
துபாய் ரமழான் பேரவையின் நிகழ்ச்சியில் இஸ்லாமிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும், முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும், 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். துபாய் ரமழான் பேரவையின் சார்பில் 14வது ஆண்டாக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தக மார்க்கெட்டிங்க் துறை முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறக்கட்டளையின்…
