Headlines

மஹிந்த ராஜபக்ஸ உலக நீதிக்கு, முரணாக செயற்படுகிறார் – அமில தேரர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் பலத்தை மீண்டும் காண்பிக்க வேண்டும் என புதிய தலைமுறைகள் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
”ஜனவரி எழுச்சியை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில், மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இந்த விவாதம் நடைபெற்றது.
”ஜனவரி எழுச்சியை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில், மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இந்த விவாதம் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உலக நீதிக்கு முரணாக செயற்படுகின்றார் என இதன் போது கலாநிதி தம்மபர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *