Headlines

கல்முனை சாஹிராக் கல்லுாாி; கொழும்புக் கிளையினரின் வருடாந்த இப்தாா்




அஸ்ரப் ஏ சமத்

கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் வருடாந்த இப்தாா் வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் கோட்டலில் இச் சங்கத்தின் தலைவா் டொக்டா் சனுாஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம் துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா்.

கல்லுாாியின் 80 திட்டங்கள் அடங்கிய 2020 எதிா்காலத்திட்டம் பொறியியலாளா் எம்.சி.எம் பாருக் செயலாளா் தௌபீக் கான் ஆகியோரினால் கல்லுாாி அதிபா் பதுா்த்தீனிடம் கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *