புத்தமத அறிஞர் சைலேந்தர் சிங் இஸ்லாத்தில் இணைந்தார்!
சைலேந்தர் சிங் இவர் இநதியாவை சார்ந்தவர் புத்த மத அறிஞர் வயது 33. இந்தியவில் பட்டபடிப்பை முடித்த அவர் மேல் படிப்பிர்காக மலைசியா சென்றார் மலைசியாவில் படித்து கொண்டிருந்த சைலேந்தர் சிங்கை பல்கலை கழகத்தில் தம்முடன் படித்து கொண்டிருந்து அரபு நாட்டு நண்பர்களின் நடைமுறைகள் ஈர்த்தது இதனை தொடர்ந்து இஸ்லாத்தை பற்றி ஆராய தொடங்கினர் சைலேந்தர் என்ற சிங் புத்த மத அறிஞர் பிறகு அவருக்கு துருக்கி செல்லும் வாய்ப்பபு கிடைத்தது துருக்கியில் அமைந்துள்ள ஹம்தி என்ற இறை…
