Headlines

சவூதியில் வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகித்தால் சிறை!





தி. ரஹ்மத்துல்லா

சவூதி அரேபியா புதிய டிராபிக் சட்டப்படி,வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகிப்பது குற்றம். மீறி வாகனம் ஓட்டும் போது மொபைல் உபயோகித்தால் அபராதத்துடன், சிறைத் தண்டனை எனபுதிதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது நமது கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *