Headlines

ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை – ஜனாதிபதி




எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தவுள்ள சந்திப்பின் போதுää தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்.
முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஜனாதிபதி இதனை  தெரிவித்துள்ளார்.
இதுதொடாபில் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.(SM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *