Headlines

சவூதியில் இன்று முதல் டெலிபோன் கட்டணம் 40% குறைகிறது!




சவுதியில் உள்ள உடன்பிறப்புகளுக்கு ஒரு
மகிழ்ச்சியான செய்தி நாளை முதல்( மே-1) தொலைபேசி கட்டணங்கள் குறைகிறது. இதன் படி 40% அழைப்பு கட்டணங்களை குறையும்.இது உள்ளூர் அழைப்பு மற்றும் வெளிநாட்டு அழைப்புகளுக்கு பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *