Headlines

ஹிக்கடுவ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

ஹிக்கடுவ ஹோட்டலில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.45 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் மனோஜ் மென்டிஸ் உயிரிழந்தார். அவருடன் இருந்த இருவர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தனர். அவர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மோப்ப நாய் கொண்டு பொலிஸார் சோதனை நடத்தியுள்ள நிலையில் சந்தேகநபர்கள் குறித்த எவ்வித…

Read More

கியூபாவில் முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்

கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம் முட்டைகளை திருடி கள்ள சந்தையில் விற்றதாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்ட முட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். இதையடுத்து மோசடி, கையாடல், வங்கியில் பொய் கையெழுத்து, வணிக போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு குற்றப்பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு…

Read More

பெற்ற தாய்–தந்தையை சமைத்து சாப்பிட்ட வாலிபர்

ஹாங்காங்கை சேர்ந்தவர் ஹென்றி சாயு (31). இவர் தனது தாய் கியூ யுயெட்–யீ (62), தந்தை சாயு விங் – கி (65) ஆகியோரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். முதலில் அவர்கள் சீனா சென்று இருப்பதாகவும், அங்கு அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், அந்த தகவல் நண்பனின் செல்போன் மூலம் தெரியவந்ததாகவும் கூறினார். இவரது வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர். அதை தொடர்ந்து அவரது தாய் மற்றும் தந்தையின் தலைகள்…

Read More

இலங்கையில் சி.சி.டிவியில் பதிவான மயிர்கூச்செறியும் விபத்து

பூஸ்ஸ- ரேஜிபுரவிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பிட்டிவெல்ல பிரதேசத்தில் வைத்து சைக்கிளில் பயணித்த ஒருவர் மீதும் அருகில் உள்ள ஹோட்டலொன்றின் சுவற்றிலும் மோதியுள்ளது. இக்காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கமெராவில் பதிவாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 3 பேர் காலி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. hn

Read More

பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்த நாள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 66ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்கிரமசிங்க, எஸ்மன்ட் மற்றும் நஸினி விக்கிரமசிங்க தம்பதிகளுக்கு பிறந்த இரண்டாவது மகனாவார். கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டதாரியாகவும் 1972ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரி சட்டப் பரீட்சையில் சித்தியடைந்து வழக்கறிஞராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் களனி தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட…

Read More

சவூதி அரேபியாவை பகைத்துக் கொள்வது எந்த நன்மையும் தராது – ஸ்வீடன் மன்னர்….!!

இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை சவூதி அரேபியா தம்முடைய அரசியல் சாசன சட்டமாக வைத்திருப்பது ஏற்க கூடியது அல்ல என்று ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். மேலும் சவூதி அரேபியாவுடனான ராணுவ நடவடிக்கை ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார்.சுவீடனின் இந்த கருத்திற்கு சவூதி அரேபியா பதிலடி கொடுக்கும் விதமாக…. எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. எங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதமாக சுவீடனிலிருந்து…

Read More

New prices of canned fish & cement now live

As the industry players and suppliers gradually chipped in, Sri Lanka announced the reduced consumer prices of cement and canned fish are now live, as announced on 23 March-and calls were issued for more industry players to support the relief effort. Minister of Industry & Commerce of Sri Lanka Rishad Bathiudeen (left) and FINANCE Minister…

Read More

வெலே சுதாவின் மனைவி நீதிமன்றத்தை சுற்றி ஓட்டம்

ஹெரோயின் விற்பனையில் 17கோடி ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துகளை குவித்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை வித்தானகே சமந்த குமாரவுக்கு எதிராக வழக்கின் குற்றப்பத்திரத்தில் இருக்கின்ற குறைபாடு காரணமாக அவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரண அனுர மெத்தேகொட தெரிவித்தார். வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. பிரதிவாதியொருவர் ஒரு வருடத்துக்குள் ஒரே…

Read More

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மாயம்! வலைபோட்டுத் தேடும் மைத்திரி அரசு

கிழக்கு யுக்ரேனிலுள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா பிபிசிக்கு வழங்கிய செவ்வியின்…

Read More

நாடாளுமன்ற ஆசன வரிசையில் மாற்றம்

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றின் முன் வரிசை ஆசனங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. திஸாநயாக்க, ஏ.எச்.எம். பௌசீ, கலாநிதி சரத் அமுனுகம போன்றவர்கள் ஆளும் கட்சியின் முன்வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்திருந்த மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பின் வரிசைக்கு செல்ல நேரிடும். புதிய அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த பலருக்கு பின்…

Read More

அவசரமாக இவருக்கு உதவுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி கோரல் மேற்படி விடயம் சம்பந்தமாக யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும் தற்போது புத்தளத்தில் வசித்து வருபவருமான யு.சு.நியாஸ் (அனஸ் PostMaster அவர்களின் உடன் பிறந்த சகோதரர்) அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளமையால் அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் படி கண்டி பொது வைத்தியசாலையின் வைத்தியர் A.W.M.WAZIL அவர்கள் கூறியுள்ளார். இச்சத்திர சிகிச்சைக்கான செலவாக ரூபா. 16 இலட்சம் செலவாகுமென வைத்திய நிபுணரால் மதிப்பிடப்பட்டுள்ளதாலும் இப்பாரிய…

Read More

அமைச்சர் சஜித் அமைச்சினை பொறுப்பெடுத்த ஒருமாதத்தில் 600 மில்லியன் சேமிப்பு

அஸ்ரப் ஏ சமத் கடந்த ஆண்டு ஜனவரி- பெப்ரவரி – 20014 ஆம் ஆண்டில் 2 மாதத்திற்குள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இலங்கை பொறியியற் கூட்டுத்தாபனத்தில் 600 மில்லயன் ருபாவை தேவையற்ற முறையில் அரச நிதியை செலவு செய்திருந்தார். அதே போன்று தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகார சபையிலும் 170 மில்லியன் ருபாவையையும் தேவையற்ற வீனான செலவுகளை செய்திருந்தார். ஆனால் நான் இந்த அமைச்சினை பாரமெடுத்து 2015 ஜனவரி பெப்;ரவரி மாதத்தில் மட்டும் அரச பொறியற்…

Read More