Headlines

பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க




அஸ்ரப் ஏ சமத்

இன்று பி.பகல் புதிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தற்போது கடமையில் உள்ள பிரதம நீதியரசர் மோகான் பீரிஸ் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யமாட்டார்.

அவர் உயர் நீதியரசர் சி.சிறிபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் திங்கட் கிழமை பிரதம நீதியரசராக இருந்து ஜனாதிபதியால் வெளியேற்றப்பட்ட சிராணி பண்டாரநாயக்க மீள பிரதம நீதியரசராக புதிய ஜனாதிபதியினால் நியமிக்கப் பட உள்ளார்.

அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் இன்று இரவு நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *