Headlines

நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் காலம் வந்துவிட்டது – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா நாம் மானம் மறியதையுடன் வாழ வேண்டும்,மதச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் இதற்காக தான் எமது கட்சி இந்த முடிவை எடுத்தது பட்டம்,பதவிகளை எமது கட்சி ஆசைப்பட்டிருந்தால் தற்போதுள்ள 62 அமைச்சுக்களில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பெரிய அமைச்சை கட்டி ஆழ்ந்திருக்கலாம் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமது கட்சியில் தெரிவான வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்றார். வவுனியா மாவட்டத்தில்…

Read More

வடகொரியா மீதான புலனாய்வுத் தகவல் பகிர்வில் இணையும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா

தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வடகொரியா தொடர்பில் முத்தரப்பு புலனாய்வுத் தகவல்கள் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றில் திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளன. இதற்கு முக்கிய காரணமாக அதிகரித்து வரும் வடகொரியாவின் இராணுவ அச்சுறுத்தல்கள் விளங்குவதாக இன்று வெள்ளிக்கிழமை சியோல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே இவ்வாறான உடனடி முத்தரப்பு புலனாய்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப் படுவது இதுவே முதற் தடவை என்பதுடன் இதற்குப் பின்புலத்தில் வடகொரியாவின் இராணுவ ஆத்திரமூட்டல்களே திகழ்வதாக அறிவிக்கப்…

Read More

சவுதி அரேபியாவில் இலங்கை பெண் மரணம்

சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சவுதி அரேபிய “அராப் நியூஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் குவேற் ஆகிய எல்லைப் பிரதேசமான கார்பியில் வட கிழக்கே உள்ள நகரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 35 வயதான இந்த பணிப்பெண், நீண்ட நேரமாக அவரது அறையில் இருந்து வெளியே வர தவறியதனை அடுத்து தொழில் வழங்குனர், அவரது அறை கதவினை உடைத்த போது குறித்த இலங்கை பணிப் பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்….

Read More

மஹிந்தவின் கோட்டைக்குள் மைத்திரி

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோ நாளை சனிக்கிழமை, 27 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசச்hரக் கூட்டத்தில் பங்கேற்கிறார் – சஜித் பிரேமதாஜா தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆளும் தரப்பினர் சிங்கபூருக்கு படையெடுப்பு

ஆளும் தரப்பினர் முக்கியஸ்தர்கள் சிங்கபூருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார். இதேவேளை, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று (26) பகல் 12.45க்கு சிங்கபூருக்கு பயணமாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், சிங்கபூரிலிருந்து நாட்டுக்கு திரும்பியதன் பின்னர் முக்கியமான தீர்மானம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பியான சஜின் வாஸ் குணவர்தன நேற்று காலை 9.50க்கு சிங்கபூருக்கு பயணமாகியுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. -Tamilmirror-

Read More

பதுளைப் பகுதியில் மண்சரிவு; 19 பேர் பலி

பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையைத் பல இடங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை,மண்சரிவில் சிக்கி 20 இற்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளனர். இறந்தவர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பதுளைப் பகுதியின் கில்பொல – மெதகமை என்ற இடத்தில் நேற்றுக் காலை 6 மணியளவில் பாரிய வெடிச் சத்தத்துடன் சுமார் ஐந்து ஏக்கர் விஸ்தீரண முள்ள பிரதேசம் மண் சரிவுக்குள்ளாகியுள்ளது. ஏழு வீடுகள் இம் மண்சரிவில் புதையுண்டதுடன்…

Read More

மைத்திரிக்கு வெற்றி நிச்சயம்; சந்திரிகா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயலாற்றின. இதனால் குறுகிய காலத்திலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது. இதைப்போன்றே இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் ஜனவரி 8 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் வெற்றிபெறுவோம். ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி முறைகேடு சம்பந்தமான வழக்கில்…

Read More

ரிப்கான் பதியுதீன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்  ற்போது மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றும்,இன்றும் சென்று பார்வையிட்டுள்ளதுடன்,அம்மக்களினால் வேண்டப்பட்ட பொருட்கள் பலவற்றயும் அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சஹாப்தீன்.இளைஞர் சேவை மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் இங்கு…

Read More

‘அஷ்ரப்’ என்னும் விருட்சம் மீண்டும் றிஷாத்’ என்னும் பெயரில் (கவிதை)

நபீஸா எம். மபாஸ் – கல்முனை சம்மாந்துறையில் வித்தாகி கல்முனையில் வேரூன்றி முஸ்லிம்களின் விருட்சமாகி முழு நாட்டிற்கும் நிழல் பரப்ப விருந்திருந்த விருட்சம் அன்று விதையாகி விட்டதுவோ? முஸ்லிம்களின் குரல் ஓங்க முழங்கிய அவர் குரலோசை முழு உலகும் தெரிவிக்க ஏதிரொலித்த இடியோசை இறுதிப்படியை ஏறும் முன்னே இழந்து விட்ட சோகம் என்ன வட-கிழக்கின் விடி-விளக்கு வபாத்தான செய்தி அன்று அத்துத் காக்கா வந்து சொல்ல வதந்தியாகாதா? என நினைத்தும் வானொலியும் பறைசாற்ற வெடித்துவிட்ட இதயங்கள் துடிப்பதையும்…

Read More

20 இலட்சம் முஸ்லிம்களுக்காக எனது உயிரை இழக்கத்தயார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான, றிஷாத் பதியுதீன் அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணியில் இணைந்து கொண்டமை தொடர்பாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் முழுவடிவமாக; திடீரென விலகியமைக்கான காரணம்  2005,2010 ஆகிய தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக நானும், எனது கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் பெரும் பங்காற்றிருக்கிறோம். அவரது வெற்றியிலேயே அதிகளவு  பங்களிப்பினை நாங்கள் வழங்கியுள்ளோம். 2005…

Read More

தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக கபே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முக்கிய எதிர்கட்சிகளும், அவற்றின் செயற்பாடுகளும் மிரட்டல், அச்சுறுத்தல், வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன, அதன் உச்சக்கட்டமே சிறிகோத்தா மீதான தாக்குதல். குறிப்பிட்ட தாக்குதல் ஐக்கிய தேசிய…

Read More

மைத்திரியின் வெற்றிக்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் – றிஷாத் பதியுதீன்

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன், அஷ்ரப்கான், ஹாசிப் யாஸீன்- தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இளைத்த அநீதிக்கு எதிராக, தாங்கள் இந்த அரசு மேல் கொண்ட அதிருப்தியினால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புவாய்ந்த அமைச்சுப்பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் எல்லாவைரையும் விட ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்சவின் உண்மையான நட்பு இவையெல்லாவற்றையும் துறந்து தாங்கள் வெளியேறி வந்ததை அங்கீகரிப்பது போல் பெரும் திரளான மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருப்பதை தான் பெரிதும் மதிப்பதாகவும் பெரும்…

Read More