Headlines

புலமைசொத்து சபையின் ஆலோசனை சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் நியமனம்




ஏ.எச்.எம்.பூமுதீன்

கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் செயற்படும் புலமைசொத்து சபையின் ஆலோசனை சபை உறுப்பினராக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்      நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீன் வழங்கியபோது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *