Headlines

ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்!

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்சி காலத்தில் தான் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 60 பாட­சா­லைகள் அழிக்­கப்­பட்­டன. ஆனால் இன்று சஜித் பிரே­ம­தாச முஸ்­லிம்கள் வில்­பத்து காட்டில் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக விமர்­சித்து கொண்­டி­ருக்­கிறார் என அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். வடக்கில் வாழ்ந்த முஸ்­லிம்­களை அவர்கள் வாழ்ந்த இடங்­க­ளி­லேயே மீளக்­கு­டி­யேற்றி அவர்­க­ளுக்­கான அனைத்து வச­தி­க­ளையும் ஜனா­தி­பதி வழங்­குவார் என்ற திட­மான நம்­பிக்கை இருப்­ப­தா­கவும் அமைச்சர் தெரி­வித்தார்….

Read More

பேரி­ன­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்காக ஐ.தே.க. ஏன் குரல்­கொ­டுப்­ப­தில்லை?

வடக்கு கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் ஐ.தே. கட்­சிக்கே வாக்­க­ளிக்­கின்­றனர். ஆனால் இன்று வட கிழக்­கிற்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் இன­வாத செயல்­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போது முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்ற ஐ.தே.கட்சி ஏன் பேசாமல் இருக்­கி­றது? என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; இலங்­கை­யி­லுள்ள 20 இலட்சம் முஸ்­லிம்­களில் மூன்றில் இரண்டு…

Read More