Headlines

அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அறிக்கை விட வேண்டாம்- றிப்கான் பதியுதீன் சாட்டை

சிவசக்தி ஆனந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் சாட்டை தர்மபுரத்தில் குடியிருக்கும் தமிழ் மக்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரமற்றதும் ஓர் அப்பட்டமான குற்றச்சாட்டும் ஆகும்.   வடக்கில் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி உழைத்து வரும் அமைச்சர் றிஷாட்டின் பணிகளைப் பொறுக்கமாட்டாத இனவாத சக்திகள் அவர்மீது காழ்ப்புணர்வான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.   அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக தவறான…

Read More

பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உத்தர விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது-முத்துமொஹமட்

வவுனியா பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உத்தர விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதும் கண்டனத்துக்குஉரியது. என வவுனியா மாவட்ட தமிழ் முஸ்லீம் அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் எம். ஜ. முத்துமொஹமட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது– மேற்படி மக்களை வெளியேறுமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கூறியதாக அப்பகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவத்தம்பி ஆனந்தன் தெரிவித்துள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திகளுக்கு…

Read More

இனவாத்ததை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக அப்துல் பாரி  கண்டனம்

  அமைச்சர் ரிசாத் பதியுதீன் வவுனியா பாரதிபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களை வெளியேறுமாறு நேற்று (28) மிரட்டல் விடுத்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்தானது, இனவாதமே அன்றி வேறொன்றுமில்லை. ஓற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே தயவு செய்து இனவாத்தை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் என வவுனியா மாவட்ட இன நல்லுறவிற்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இக் கண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது:-…

Read More

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மன்னார் விஜயம்

பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் காசீம் குரைஸ் இன்று (28) காலை அமைச்சர் றிசாத்;பதியுத்தீனின் அழைப்பின் பேரில் மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.   அவர் அப்பிரதேசங்களில் எவ்வித அடிப்படையுமின்றி வாழ்ந்து வரும் முஸ்லீம்களையும் அவர்களது அடிப்படைத் தேவைகளையும் கேட்டறிந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படம்.  

Read More

முஸ்லிம் மீள் குடியேற்ற பணி மிகவும் சுமை மிகுந்ததொன்றாகும்

-இர்ஷாத் றஹ்மத்துல்லா- காலம் கடந்த ஞானம் தொடர்பில் அவ்வப்போது பலரும் பேசுவார்கள்.ஒரு விடயத்தை செய்ய வேண்டிய காலத்தில் அதனை செய்யாது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் செய்கின்ற போது அதனைது பெறுமதியினைாக எடுத்துரைக்கும் போதே இந்த பழமொழியினை கேட்கலாம்.அது அப்படியும் பொருந்தும் இல்லாவிட்டால் இப்படியும் பொருந்தும்.எது எவ்வாறாக இருந்தாலும் இ்ன்றைய காலத்தில் இந்த வெளிப்பாடு ஒரு சாதகமான சூழலுக்கு வழியிட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எடுத்ததற்கெல்லாம் விமர்சனங்களை செய்வதும்,குற்றம் சாட்டுவதும் இன்று பழகிப்போன வழக்கமாகும்.இவற்றுக்குள் மத்தியில் நல்லதை…

Read More

முஸ்லிம் சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பவர் அமைச்சர் ரிசாத்-மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோண்

வடக்கு முஸ்லீம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக்காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காணவேண்டுமென்பதற்காகவே இங்கு நான் விஜயம் செய்தேன்.  மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் குணரத்தின வீரக்கோண் நேற்று முசலிப் பிரதேசத்தில் விஜயம்செய்து அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சருடன் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார். இல்லறமின்றி, காடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உங்கள் துயரத்தைக் கண்டு நான் மேன்மையடைகின்றேன். இப்படிப்பட்ட உங்களுக்காக குரல் கொடுக்கவும்  ஓர் அமைச்சராகவும்…

Read More

முஸ்லீம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை இனவாதம் பேசி தடுக்காதீர்!

யுத்தத்தினால் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது,   இனவாதத்தை தூண்டவேண்டாம் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தினவீரக்கோன் தெரிவித்துள்ளார்.  இன்று(26) மண்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குணரத்தினவீரக்கோன், மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மண்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக  கலந்துரையாடினார். இதன்போது, அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹனைஸ் பாருக் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய ஆகியோறும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு…

Read More

சமூகத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் போராடும் அருமையான போர் வீரன் அமைச்சர் ரிசாத்- அஸ்வர் எம்.பி. புகழாரம்

விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களது மீள் குடியேற்றத்திற்காக சுயநலம் பாராது முழுமையான அர்ப்பணிப்புடன் போரா டுகின்ற ஓர் அருமையான போர் வீரனாக அமைச்சர் ரிசாத் பதியுதீனைத் தான் பார்ப்பதாக ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி பாராளு மன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.  அன்று புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அநாதரவாக புத்தளத் திற்கு வந்தபோது நான் ஒரு பிரதியமைச்சராக இருந்து அம்மக்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்தேன். இன்று பல வருடங்களாக அம்மக்களுக்காக இந்த இளம் அமைச்சர் பதியுதீன் போராடுகிறார்….

Read More

ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்!

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்சி காலத்தில் தான் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 60 பாட­சா­லைகள் அழிக்­கப்­பட்­டன. ஆனால் இன்று சஜித் பிரே­ம­தாச முஸ்­லிம்கள் வில்­பத்து காட்டில் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக விமர்­சித்து கொண்­டி­ருக்­கிறார் என அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். வடக்கில் வாழ்ந்த முஸ்­லிம்­களை அவர்கள் வாழ்ந்த இடங்­க­ளி­லேயே மீளக்­கு­டி­யேற்றி அவர்­க­ளுக்­கான அனைத்து வச­தி­க­ளையும் ஜனா­தி­பதி வழங்­குவார் என்ற திட­மான நம்­பிக்கை இருப்­ப­தா­கவும் அமைச்சர் தெரி­வித்தார்….

Read More

பேரி­ன­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்காக ஐ.தே.க. ஏன் குரல்­கொ­டுப்­ப­தில்லை?

வடக்கு கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் ஐ.தே. கட்­சிக்கே வாக்­க­ளிக்­கின்­றனர். ஆனால் இன்று வட கிழக்­கிற்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் இன­வாத செயல்­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போது முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்ற ஐ.தே.கட்சி ஏன் பேசாமல் இருக்­கி­றது? என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; இலங்­கை­யி­லுள்ள 20 இலட்சம் முஸ்­லிம்­களில் மூன்றில் இரண்டு…

Read More

வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய நிகழ்வு ; பிரதம அதிதியாக ஹுனைஸ் பாரூக்

நிகவரெட்டி, வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு 2014.05.22ம் திகதி கல்லூரியின் அதிபர் எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது.  இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  

Read More

ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய இணைந்து செயற்பட தயார்- அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்

நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்வதிலுள்ள சாத்தியப் பாடுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக மலையக முஸ்லிம் கவுன்சிலின் (UCMC) அழைப்பில் பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, வெளிமட எப் சி மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், “ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயார்.” என்று தெரிவித்தார்.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை எல் எஸ்…

Read More