தமி்ழ் தேசிய கூட்டமைப்பை இனவாத கட்சியாக பிரகடனம் செய்ய நேரிடும்..உறுப்பினர் நகுசீன் எச்சரிக்கை
பாதிக்கப்பட்டமன்னார் மாவட்ட மக்களுக்கு எதை செய்தாலும்,அதனை இழிவாக நோக்கும் ஒருவராக மன்னார் நகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் குமரேஸ் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மன்னார் நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் நகுசீ்ன்,தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று பிரகடனப்படுத்த வேண்டியேற்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் அதாவுல்லா அவர்களை மன்னாருக்கு அழைத்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்,மன்னார் மாவட்டத்தில் நவீன முறையில் புனரமைப்பு செய்யப்பட்ட பாதைகளை திறந்து வைக்கும் நிகழ்வினை…
