சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட் பதியுதீன்
(சர்ஜூன் ஜமால்தீன்) சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்;துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், அம்மக்களின் வறுமையைப் பற்றி சிந்திக்காமல் என்னை இனவாதியாக காட்டுவதன் மூலம் இம்மக்களிடத்தில் தாங்கள் தான் தமிழ் மக்களின் நலன்களில் கருசனை கொள்பவர்கள் என்ற மாயயைக் காட்டுகின்றனர் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படாமைக்கு அராசாங்கத்தில் ஒட்டியிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீனே காரணம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் அரயேந்திரனின் கூற்று தொடர்பாக…
