Headlines

பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(சர்ஜூன் ஜமால்தீன்) அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வட முஸ்லிம்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நேற்று 2013-08-29 கற்பிட்டி அல் மனார் முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவர் மேலும் உரையாற்றிய வடக்கு முஸ்லிம்கள் 20வருடங்களாக இன்னல்களையே சுமந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவதிலும் அவர்களை மீள் குடியேற்றுவதிலும் இங்க பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனினும் இத்தடைகளை உடைத்து வடக்கு…

Read More