அடுத்த ஜெனீவாவுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவு தேவையா என அரசே தீர்மானிக்க வேண்டும் – ஹமீட்
அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொது பல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா இல்லையா என்பது அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது. என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பொதுபல சேனா அமைப்பினர் மறைந்த தலைவர் அஷ்ரப் ஆயுதங்கள் கொண்டுவந்ததாக கற்பனைக்குள் அடங்காத பொய்களைக் கூறியதை வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில்…
