இணையம் ஊடாக பிரிட்டன் விசா
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமானது , புதிய இணையத்தள விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கான விசாக்களுக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவாக விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தள்ளது. ‘அக்சஸ் யு.கே.’ என்றழைக்கப்படும் இந்த இணையத்தள விண்ணப்பப் படிவம் ஒழுங்குபடுத்தப்பட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனான குறுகிய படிவம், எடுத்துச் செல்லக்கூடிய நட்புறவான முறைமை, அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ளக் கூடிய ஐரோப்பிய ஷெங்கன் பிராந்திய நாடுகளுக்கான விசா படிவங்களின் பதிவிறக்கம் ஆகிய வசதிகள் உள்ளடங்கலாக ஒரு தொகை அனுகூலங்களை வழங்குவதாக உள்ளது. பிரித்தானிய…
