கல்வித்துறையில் இலங்கை முன்னிலை – யுனெஸ்கோ
தென் ஆசிய வலய நாடுகளுள் கல்வித்துறையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் இரினா பொக்கோவா தெரிவித்துள்ளார். சிறந்த கல்விக்காக ஆசிரியர் பயிற்சிகளை வழங்க கல்வி அமைச்சு பல வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளமை தொடர்பாக அவர் கல்வி அமைச்சை பாராட்டியுள்ளார். இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள அவர் மீபேயில் அமைந்துள்ள தென் ஆசியாவின் ஆசிரிய பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். தென் ஆசிய வலய நாடுகளுக்கிடையே இலங்கை கல்வித்துறையில் மேலோங்கி இருப்பதாகவும், பாடசாலைக்கு…
