Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு உலமாக் கட்சி பாராட்டு

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினையான கரும்பு செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டைப்  பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனை, உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் நல்லாட்சி அரசில் துரித வெற்றி கிடைக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது பற்றி அக்கட்சி குறிப்பிட்டிருப்பதாவது, 1970களில் ஹிங்குரானை சீனிக்கூட்டுத்தாபனத்துக்கென முஸ்லிம்களின் பல காணிகள் நஷ்ட ஈடு தருவதாக கூறப்பட்டு சுவீகரிக்கப்பட்டன. இவற்றில் கன்னியம்பத்தை, கல்மடுக்கண்டத்தின் குடுவில் காட்டுவெளிக்கண்டத்தில் உள்ள 319 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடோ மாற்றுக்காணியோ…

Read More

சார்ள்ஸ் நிர்மலநாதன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்!

அமைச்சர் ரிசாத் மீது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்  அபாண்டங்களை சுமத்தியுள்ளமையை உலமா கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இதற்காக அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்சபை கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் அமைச்சர் ரிசாத் பற்றிய பேச்சு ஒரு தனி நபர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் அல்லாமல்  ஒரு…

Read More

விக்னேஸ்வ‌ர‌னிற்கு உல‌மா க‌ட்சி கண்டனம்!

முஸ்லிம் ம‌க்க‌ளுக்கு நிர்வாக‌ அல‌கொன்றை த‌ந்து விட்டு வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்க‌ வேண்டும் என்ற‌ வ‌ட‌மாகாண‌ ச‌பை விக்னேஸ்வ‌ர‌னின் பேச்சை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. விக்னேஸ்வ‌ர‌ன் அவ‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ச‌பை முத‌ல்வ‌ரே த‌விர‌ அவ‌ர் கிழ‌க்குக்குரிய‌வ‌ர் அல்ல‌. அத‌னால் அவ‌ர் வ‌ட‌க்கின் அபிவிருத்தி ப‌ற்றி பேச‌ வேண்டுமே த‌விர‌ கிழ‌க்கை இணைக்கும் பேச்சை தொட‌ர்வ‌தை அவ‌ர் நிறுத்த‌ வேண்டும். முஸ்லிம்க‌ளுக்கு இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கில் ஒரு நிர்வாக‌ அல‌கு என்ப‌து மிட்டாயை கொடுத்து க‌ண்க‌ளைப்ப‌றிக்கும் முய‌ற்சியாகும்….

Read More

உல‌மா க‌ட்சியின் மேதின‌ விழா

கிழ‌க்கு ம‌க்களை அடிமைக‌ளாக்கி அவ‌ர்க‌ளை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழ் நிலையில் கிழ‌க்கில் எளிமையான‌ மேதின‌ நிக‌ழ்வை நாம் ந‌ட‌த்தியிருப்ப‌து வ‌ரல‌ற்றில் முத‌ன் முறையாகும் என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் க‌லாநிதி முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார். பொத்துவில் பிர‌தான‌ வீதியில் உழைப்பாள‌ர் ஐக்கிய‌ முன்ன‌ணி த‌லைவ‌ர் ஜ‌ப்பார் த‌லைமையில் ந‌டைபெற்ற‌ உல‌மா க‌ட்சியின் மேதின‌ விழாவில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து கிழ‌க்கில் முஸ்லிம்க‌ள் மூன்று ல‌ட்ச‌த்துக்கு மேல் வாழ்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌டித்த‌வ‌ர்க‌ள் இல்லையா? அர‌சிய‌ல் தெரிந்தோர் இல்லையா? இங்குள்ள‌…

Read More

றிஷாத் பதியுதீனின் கரங்களை அனைவரும் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம்

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது கட்டாயமான சமூகக்கடமையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நடைபெற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், சங்கைக்குரிய ஆனந்த சாகர தொலைக்காட்சி விவாதம் மூலம் அமைச்சர் ரிசாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டிருப்பதுடன் இது விடயத்தில் துணிச்சலாக தனது நியாயமான கருத்துக்களை முன் வைத்த அமைச்சர்…

Read More

பொதுபல சேனாவிற்கும் ஐ.எஸ்.களுக்கும் தொடர்பு கிடையாது: புலனாய்வுப் பிரிவு

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இருப்பதாக உலமா அமைப்பு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

பீ.ஜே. விவகாரம், ACJU க‌டித‌த்தில் ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டது ஏன்..?

தென்னிந்திய‌ த‌வ்ஹீத் புர‌ட்சியாள‌ர் பீ ஜே இல‌ங்கை வ‌ருவ‌தில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ ஜ‌மிய்ய‌த்துல் உலமாவின் க‌டித‌ த‌லைப்பில் மௌல‌வி அல்லாத‌ ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டு அறிக்கை வெளியிட்டிருப்ப‌து உல‌மாக்க‌ளை அவ‌மான‌ப்ப‌டுத்தும் செய‌ல் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. மேற்ப‌டி அறிக்கையில் ஜ‌மிய்ய‌த்துல் உல‌மாவின் நிர்வாக‌த்தில்  ச‌ம்ப‌ள‌த்துக்கு ப‌ணி புரியும் ஆத‌ம் அலி என்ப‌வ‌ர் கையொப்பமிட்டுள்ளார். மிக‌ முக்கிய‌மான‌ இந்த‌ விட‌ய‌த்தில் உல‌மா ச‌பையின் த‌லைவ‌ரோ, செய‌லாள‌ரோ, ப‌த்வாக்குழுவோ அல்ல‌து ஒரு மௌல‌வியாவ‌து…

Read More