Headlines

கொழும்பில் முஸ்லிம்கள் பேரணி

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு எதிர்­வரும் 31ஆம் திகதி இலங்கை வர­வுள்ள ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் போது இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அவ­ரது கவ­னத்­திற்குக் கொண்­டு­வரும் வகை­யி­லான அமைதிப் பேர­ணி­யொன்று ஐ.நா.காரி­யா­ல­யத்தின் முன்பாக நடாத்­தப்­ப­ட­வுள்­ளது. வடக்கு விஜயம் மேற்­கொண்டு தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றி­வது போன்று கிழக்­கிற்கும் ஐ.நா. செய­லாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளையும் கேட்­ட­றிய வேண்டும் என அமை­திப்­பே­ர­ணியில் வலி­ய­றுத்­தப்­ப­ட­வுள்­ளது. ஐ.நா. செய­லாளர் நாய­கத்தை கிழக்­கிற்கும் அழைத்துச்…

Read More