Headlines

உதவிகளை வழங்க உலக முஸ்லிம் லீக் இணக்கம்

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு செய்யும் சேவை­களைப் பாராட்­டிய உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அப்­துல்லா பின் முஹ்சின் அல்­துர்க்கி உலமா சபையின் சேவை­க­ளுக்கு முடி­யு­மான உத­வி­களை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தார். இலங்­கையில் நடை­பெற்ற உலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு வருகை தந்­தி­ருந்த உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் அல்­துர்க்கி கொழும்­பி­லுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு விஜயம் செய்தார். அவரை…

Read More

இலங்கை முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தை குலைப்பவர்களல்ல: ரணில்

இலங்கை முஸ்­லிம்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாட்டின் ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்லை. அவர்கள் நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே முன்­னெ­டுத்­தனர் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இந்த சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் பங்­கு­கொண்­டுள்­ளீர்கள். உங்கள் முன்­னி­லையில் நான் ஒரு உத்­த­ர­வாதம் வழங்­கு­கிறேன். இலங்­கையில் இன­வா­தத்­துக்கு இட­மில்லை. இலங்கை இன­வா­தத்தை எதிர்க்­கி­றது. இனி ஒரு­போதும் இலங்­கையில் இன­வா­தத்­துக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் அவர் உறு­தி­ய­ளித்தார். நேற்றுக் காலை அலரி மாளி­கையில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட உலக முஸ்லிம் லீக்கின்…

Read More

சர்­வ­தேச மாநாட்டில் ரிஸ்வி முப்தி

பல்­லின மக்கள் வாழும்  இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ரான  முஸ்­லிம்கள் எவ்­வாறு ஏனைய  இன மக்­க­ளுடன்  சமா­தான சக­வாழ்வு வாழ­வேண்­டு­மென அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உலமா சபை  முஸ்லிம் சமூ­கத்தை  அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அதற்­க­மைய  இலங்கை  முஸ்­லிம்கள் அனைத்து இன­மக்­க­ளு­டனும்  நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ்­கி­றார்கள். இலங்கை, முஸ்­லிம்­களின் தாய் நாடு என்­பதில் நாம் உறு­தி­பூண்­டுள்ளோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். நேற்­றுக்­காலை அலரி மாளி­கையில் நடை­பெற்ற, முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும், எனும்…

Read More

முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு

– அஸ்லம் எஸ்.மௌலானா –   இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்போது அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளனர்.     இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி…

Read More