மெற்றோபொலிட்டன் கல்லுாாியின் பட்டமளிப்பு விழா
– அஸ்ரப் ஏ சமத் – கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிபின் லண்டன் கல்வி நிறுனத்தின் இலங்கை நிறுவனமான மெற்றோபொலிட்டன் கல்லுாாியின் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று (21) சனிக்கிழமை இரவு வெள்ளவத்தையில் உள்ள எக்சலன்சி ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு கைத்தொழில் வா்த்தக அமைச்சா் றிஷாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டாா். அத்துடன் கௌரவ அதிதிகளாக , இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌவுசி, பிரதியமைசச்சா் அமீா் அலி, பாராளுமன்ற உறுப்பினகள் நவவி,…
