கச்சதீவை இந்தியா ஒருபோதும் கோரமுடியாது
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். அதைவிடுத்து வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கவே கச்சதீவை மீட்போம் என்ற விடயத்தை ஜெயலலிதா முன்வைக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் கூறுகையில், 1976 ஆம் ஆண்டு இந்திய பிரதமரான இந்திராகாந்தியால் சட்டரீதியாக உடன்படிக்கை மூலம் அன்றைய இலங்கையின்…
