Main NewsNews கெஹலியவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு 10 years ago01 min முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More